சுதந்திர தாகம் : பாகம் : 1 /

செல்லப்பா, சி. சு.

சுதந்திர தாகம் : பாகம் : 1 / சி.சு.செல்லப்பா. - 2nd ed. - சென்னை : டிஸ்கவரி புக் பேலஸ், 2021. - 535 p. ; 21 cm.

2001-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்.

ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் இந்நாவலின் கதை. போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, தேசபக்தி உணர்வு தலைதூக்கும்போது, இவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற கதை அன்றைய வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது. இந்திய சுந்தந்திரப் போராட்டத்தின் முக்கிய காலகட்டமான 1900 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர இந்தியா வரையான காலகட்டத்தை புனைவெழுத்தில் சொல்லும் முதல் நாவல்.

9789391994204


நாவல்.
கதை.

894.8113 / CHE

Find us on the map