விலங்குகளின் பள்ளிக்கூடம் /
க.சரவணன்
- முதல் பதிப்பு.
- சென்னை : புக்ஸ் ஃபார் சில்ரன், 2017.
- 48 p. : ill. ; 22 cm.
விலங்குகளின் பள்ளிக்கூடம், Fiction
மதிய இடைவேளை, குள்ளநரியின் கதை, கழுதைப்புலியின் பெருமிதம், சிங்கத்தின் கதை, வகுப்பறை.
குழந்தைகளுடன் தினமும் எனது வாழ்வை தொடங்குபவன் என்ற வகையில் அவர்கள் விரும்பும் பள்ளிக்கூடம் ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது. நிஜத்தில்? அதன் விளைவு தான் இந்த நாவல்.
சிறுவர் கதைகள். Animals Juvenile fiction. Animals. Fiction. Juvenile works.