கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள் /
சூ.ம.ஜெயசீலன் ; தொகுப்பு: கிம் சோ வன்
- முதல் பதிப்பு
- சென்னை : புக்ஸ் ஃபார் சில்ரன், 2021.
- 85 p. : ill. ; 22 cm.
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்,
கதை பை, வால்காக்கை, புறா மற்றும் பகட்டுக்கோழி, பொருட்கள் வாங்க கடைக்குச் சென்ற மணமகன், மோசமான புலி, பெரு வெள்ளம்
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, மேலும், கிராமத்தினர் அனைவரையும் ஒரு தேரை காப்பாற்றுகிறது. பழங்கால கொரிய நாட்டில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான வாழ்வை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன
9789391262037
கதைகள் Fables Romans, nouvelles, etc. pour la jeunesse Children's stories Korean fiction Translations into Tamil