சாந்தி பாஸ்கரசந்திரன்

குழந்தைகளின் பேருலகம் / சாந்தி பாஸ்கரசந்திரன் - 1st ed. - சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் , 2021. - 104 pages. 22 cm.

குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னும் மூன்று தரப்பினருக்குமான நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகின்றது. பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டிய கல்வியைவிட, அதன்பொருட்டு இந்தச் சமூகத்துக்குப் புகட்ட வேண்டியது அதைவிட முதன்மையானது என்கிற கோட்பாட்டில் இந்த நூல் படைக்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமிதம் தருகிறது


9788195326921


மனநலம்
Parenting
குழந்தைகள் உளவியல்

155.4 / SAN