TY - BOOK AU - சாந்தி பாஸ்கரசந்திரன் TI - குழந்தைகளின் பேருலகம் SN - 9788195326921 U1 - 155.4 PY - 2021/// CY - சென்னை PB - டிஸ்கவரி புக் பேலஸ் KW - மனநலம் KW - Parenting KW - குழந்தைகள் உளவியல் N2 - குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னும் மூன்று தரப்பினருக்குமான நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகின்றது. பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டிய கல்வியைவிட, அதன்பொருட்டு இந்தச் சமூகத்துக்குப் புகட்ட வேண்டியது அதைவிட முதன்மையானது என்கிற கோட்பாட்டில் இந்த நூல் படைக்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமிதம் தருகிறது ER -