ஜோ.டி வெலிகோவ்ஸ்கி ( தீஷா)

உன்னோடும் நீ இல்லாமலும் / ஜோ. டி வெலிகோவ்ஸ்கி (தமிழில் - தீஷா) - பேசாமொழி , 2016 - 160 pages.




இந்த நூல் 'வித் யூ விதவுட் யூ' திரைப்படத்தின் திரைக்கதை பிரதியாக மட்டுமின்றி. ஒரு அரசியல் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என்கிற யமுனா ராஜேந்திரனின் கட்டுரையோடும், இயக்குனர் பிரசன்ன விதானகேயின் விரிவான நேர்காணல்களோடும் வெளியாகிறது. ஒரு சினிமா எப்படி உருவானது, அதனை எப்படி அணுகவேண்டும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்தவல்லது இந்த புத்தகம்.

791.437 / VIT