சமகால குர்திஸ் கவிதைகள் ( யமுனா ராஜேந்திரன்)

மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை / சமகால குர்திஸ் கவிதைகள் (தமிழில் - யமுனா ராஜேந்திரன்) - கருப்பு , 2021 - 208 pages.




குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை. கொன்றொழிப்பிற்கு எதிராக வாழ்வதற்கான திடவுணர்வையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன.

891.5971 / YAM