கல்கி

சிவகாமியின் சபதம் (பாகம் 3 & 4) / கல்கி. - சென்னை : சோழன் பப்ளிகேஷன்ஸ், 2022. - 424 p. ; 21 cm.

அமரர் கல்கியின் மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்று சிவகாமியின் சபதம். இந்தச் சரித்திரக் கதை முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல. நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை.

9788193175910


நாவல்.
கதை.

894.8113 / KAL